அரசியல் மட்டுமின்றி சினிமாவிற்கும் உருவான தமிழ்நாடு பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் பெடரேஷன்
சென்னை: தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் அச்சு, டிஜிட்டல், ஆன்லைன் மற்றும் பொழுதுபோக்கு ஊடகத் துறைகளை ஒருங்கிணைத்து, ஊடகத் துறையின் தொழில்முறை தரத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் பெடரேஷன் (TNPDNPF) உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், ஊடகங்கள் அரசியல் செய்திகளை மட்டுமல்லாது, திரைப்படம், கலை, கலாசாரம், விளையாட்டு, தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்களுக்கு தகவல்களை […]


